Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த பேபி ஜெனிஃபர்-ஆ இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.. புகைப்படத்துடன் இதோ

தரணி இயக்கத்தில் முதன் முறையாக விஜய் நடித்து வெளிவந்த படம் கில்லி. இப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதை நாம் அறிவோம்.

மேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிக பெரிய வெற்றியடைந்து விஜய்க்கு திரையுலக பயணத்தில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தில் பெரிதளவில் பேசப்பட கதாபாத்திரம் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார் பேபி ஜெனிஃபரின் அரிசிமூட்டை கதாபாத்திரம் தான்.

இவர் கில்லி படத்திற்கு முன்பே விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இவர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த விட்டார். ஆம் இவர் சீரியலில் சமீப காலமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் சமீபகால புகைப்படங்கள் சில, சமூக வலைதளங்களில் மிகவும் பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த பேபி ஜெனிஃபர் - ஆ என கேட்டு வருகின்றனர்.

இதோ ஜெனிஃபரின் புகைப்படங்கள்..