Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தைரியமான பொம்பளையா இருந்தா அத செய், வனிதாவை கிழித்து தொங்கவிட்ட பிரபலம், செம்ம வைரல் வீடியோ இதோ

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓஹோ என்று ஆகிவிட்டார்.

இந்த நிலையில் வனிதா தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு. பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு பெண் தைரியமான பொம்பளையா இருந்தால், உன் யூடியூபில் கமெண்ட் பாக்ஸை ஆன் செய் என்று வனிதாவை மோசமாக பேசியுள்ளார், இதோ வீடியோ...