Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல ரீல் மகள் அனிகாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா? இதோ உங்களுக்காக....

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பேபி அனிகா. இவர் இதை தொடர்ந்து மிருதன் படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் மகளாக இவர் மீண்டும் நடித்த விஸ்வாசம் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஆம், விஸ்வாசம் படத்திலிருந்து இவரை எல்லோரும் அஜித்தின் ரியல் மகள் போல் பார்க்க தொடங்கிவிட்டனர்.

தற்போது இவர் சினிமாவில் ஹீரோயினாகவே நடிக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வந்தது. இதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோன்.

தற்போது இவரின் அழகிய வீடு கேரளாவில் உள்ளது, அந்த புகைப்படங்களை தற்போது பார்ப்போம்...