Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொட்டும் மழையில் முன்னணி நடிகை தமன்னா செய்த காரியம்.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய செயல்..

தமிழ், தெலுங்கு என ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை தமன்னா.

ஆம் தமிழ், தெலுங்கு மட்டுமல்ல ஹிந்தியில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் தமன்னா.

தமிழில் கல்லூரி எனும் எதார்த்தமான. படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த படம் விஷாலின் ஆக்ஷன்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆட்டிவாக இருக்கும் நடிகை தமன்னா புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் கொட்டும் கடும் மழையில் உடற்ப்பயிற்சி செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளர் தமன்னா.

மேலும் அதில் அவர் கூறியது ' மும்பை மழை என் உடர்ப்பயிற்சியை ஆனந்தமக்குகிறது ' குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..