Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மொதல்ல நீங்க யாரு, போடி நேரலையில் குடுமி புடி சண்டையாக மாறிய வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன்...! அதிர்ச்சி தகவல்

வனிதா பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் இந்த பிரச்சனைக்குள் ரவீந்திரன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் வந்தனர்.

இதனால் இந்த சண்டை விஸ்வரூபம் ஆனது, வனிதா பேச அதை தொடர்ந்து லட்சுமி, ரவீந்திரன், சூரியா தேவி வனிதாவை தாக்க என்றே போனது.

அதை தொடர்ந்து வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் நேற்று ஒரு யூடியூபில் நேரலையில் சந்தித்து கொண்டனர்.

அதில் ஒரு கட்டத்திற்கு மேல் வனிதா கோபம் தாங்காமல் லட்சுமியை மிக கடுமையாக தாக்கினார்.

அதுவும் போடி என்று ஒருமையில் பேசியதோடு, நானும் இந்த சினிமாவில் தான் இருக்கிறேன், உங்களை பற்றி எனக்கு தெரியும் என ரெய்ட் விட்டார்.

இந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கமெண்ட் பாக்ஸில் லட்சுமிக்கு ஆதரவாக தான் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.