Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது ரசிகையின் பிறந்தநாளுக்கு சப்ரைஸ் கொடுத்த சீரியல் நடிகை சித்ரா.. வீடியோவுடன் இதோ..

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி அதன்பின் நடுகாயணவர் வீ.ஜே. சித்ரா.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் சித்ரா.

இவரை சித்ரா என்று ரசிகர்கள் அழைப்பதை விட முல்லை என்று தான் அதிகமாக சமூக வலைத்தளங்களில் அழைப்பார்கள்.

இதனை தொடர்ந்து அதே தொலைகாட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் கூட தனது சக நடிகனும் தனது நண்பருமான குமரணுடன் இணைந்து நடமாடி வந்தார்.

சித்ராவுக்கு ஒரு மிகப்பெரிய தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆம் தங்களது அன்பை சமூக வலைதளங்கள் மூலமாகவும், சிலர் நேரில் வந்தும் கூட தங்களது அன்பை பரிசுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனது ரசிகைகளில் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு தெரியாமல் அவரின் வீட்டிற்கு சென்று சப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகை சித்ரா.

இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.