Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிரடியான நடவடிக்கையில் இறங்கிய பிக்பாஸ் மீரா மிதுன்! முக்கிய அரசியல் கட்சியில் கூட்டணி

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். இந்நிகழ்ச்சியினால் இவர் மீதான அதிருப்திகள் இன்னும் ரசிகர்கள் மனதில் இருப்பதை கமெண்ட்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

அண்மையில் மும்பை சென்ற மீரா மிதுன் அடுத்து வீடியோகளை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் மீரா நாம் இணைந்து புதிய சகாப்தம் படைப்போம். வெற்றி பெறுவோம் என கூறி ஸ்டாலின் மற்றும் உதயநிதியை டேக் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் மீரா மிதுன் திமுக இணையவுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.