Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உடல் எடையை பாதியாக குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜே ரம்யா, இதோ புகைப்படம்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்ட போகிறது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் ஒரு மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ரம்யா சுப்பிரமணியனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ரம்யா இந்த லாக்டவுன் சமயத்தில் கடின உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி வீடியோகளையும் பதிவிட்டு வந்தார்.

மேலும் தற்போது அவரின் இந்த லாக்டவுன் டிரான்ஸ்போர்மேஷன் புகைப்படங்களின் மூலம் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

View this post on Instagram

Swipe 👈🏻 👈🏻👈🏻. The hard stuff is the good stuff 💪🏻! . We see the before and after pics all the time but it is that in between wrestling period that is the toughest . Not just about how strict the diet was or how hard the workout gets . That is great but I mean the frustration when you don’t see immediate results , the quick fix diets that you try to find and that feeling of giving up . . This lockdown I decided to focus on my progress of shredding fat without any distractions and the result has been extremely satisfying and rewarding 🙌🏻🔥. 5 kilos down , more than a size lesser and that means inch loss too 👯‍♀️💃🏻😀. . My friends who supported and helped me attain my goal are a major part of this . If not for @jyotsnajohn , I would not have been able to hold onto all those weights I needed for my training 🏋🏻‍♀️. And my dude @sriraama thank you for sharing your bro workouts with me and for guiding me plan my macros ( @nourishh_india ) 🤗. . To all of you who are hard on yourself , I just want to say chin up 🤗! You are beautiful ,valuable,loved the way you are and if I can do it , so can you 👍🏻❤️ . . Now to focus on some calorie surplus eating and indulgence 🤩🥳😋💃🏻! . #SelfCareSunday #LockdownTransformations

A post shared by Ramya Subramanian (@ramyasub) on