Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் இருந்து விலகும் நடிகை அனுஷ்கா! ரசிகர்கள் ஷாக்

தமிழ் மற்றும் தெலுங்கு என ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கினார் நடிகை அனுஷ்கா.

ஏன் இரு திரைத்துறையில் முதன்மையாக இருந்து வந்தார் என்று கூட சொல்லலாம்.

ஆம் நடிகை அனுஷ்கா மற்ற நடிகைகளை விட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம்123, அஜித்துடன் என்னை அறிந்தால், ரஜினியுடன் லிங்கா, விக்ரமுடன் தெய்வ திருமகள் என பல படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அர்யவுடன் இவர் நடித்த இஞ்சி இடுப்பழகி எனும் படத்தில் இவர் தனது உடல் எடையை அதிகரித்தார். அதனால் தற்போது வரை அனுஷ்கா வால் தனது உடல் எடையை குறைக்க இயலவில்லை.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வர குறைய துவங்கியது. மேலும் இவர் கடைசியாக நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் பாகுபலி 1,2 தான்.

இந்நிலையில் தற்போது திரைத்துறையில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம் நடிகை அனுஷ்கா.

ஆனால் இதனை எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. மேலும் இதன் குறித்து நடிகை அனுஷ்காவிடம் தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்மையா இல்லையா என்று தெரியும்.