Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதாவின் செயலை, மோசமான பேச்சை தட்டிக்கேட்ட பிரபல நடிகை! கொந்தளிப்புடன் பேசியது

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களையும், ஊடகத்தையும் சர்ச்சையில் சிக்க வைத்த பிக்பாஸ் வனிதா திருமண விவகாரங்கள் மற்றும் இவ்விசயத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன், லட்சுமி ராம்கிருஷ்ணன் ஆகியோருடன் வனிதா செய்த மோதல், வாக்குவாதங்கள் தான்.

இந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் தர்ஷணின் முன்னாள் காதலியுமான சனம் ஷெட்டி வனிதாவின் செயலையும் பேசியதையும் தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் அவர் வனிதா இரண்டு பெண்டாட்டிகள் இருப்பது குறித்து பேசியது மனசாட்சிக்கு விரோதமாக படுகிறது. இதை தட்டிக்கேட்காமல் இருக்க முடியவில்லை. இந்தியாவுக்கென திருமண சட்ட நடைமுறைகள் இருக்கின்றன.

அவற்றால் பெண்களுக்கு பலன் இருக்கிறது. ஆனால் நீங்கள் கூறுவது சட்டத்தை மாற்றியமைக்கும் செயல் போல இருக்கிறது. இரண்டு மூன்று திருமணங்களை ஏற்கமுடியாது.

என சம்மந்தப்பட்ட விசயத்தில் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் கூறீய விசயம் தவறு என்றால் நீங்கள் செய்ததும் தவறு. இதை ஏற்கமுடியாது. சட்டத்தை பின்பற்ற வேண்டும். நானும் பாதிக்கப்பட்டவள் தான். என அவர் கூறியுள்ளார்.