Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வனிதாவுடன், புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா? பதிலடி கொடுத்த வனிதா இதோ

பிக்பாஸ் வனிதா பீட்டர் பால் குறித்த திருமண சர்ச்சைகள் அண்மைகாலமாக தீயாக ஓடிக்கொண்டிருந்தன. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வனிதாவின் செயலை கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கிடையே தயாரிப்பாளர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் மோதல் என பரபரபரப்பாக சென்று தற்போது தான் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி வனிதா இரண்டு மனைவிகள் குறித்து கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இறுதியாக நயன்தாராவின் வாழ்க்கை, பிரபு தேவாவுடன் தொடர்பு என வனிதா பேச நயன்தாரா ரசிகர்கள் பதிலடி கொடுக்க வனிதா ட்விட்டரை விட்டு விலகினார்.

இந்நிலையில் வனிதா யாரோ ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடன் இருக்கும் நபர் யார் என்ற சர்ச்சை எழுந்தது.

அதை தொடர்ந்து வனிதா அவர் குடும்ப நண்பர் தான், என புகைப்படத்தை ஷேர் செய்து பதிலடி கொடுத்துள்ளார். இதோ...