Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துளிக்கூட மேக்கப் இல்லாமல் சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம், செம்ம வைரல் போட்டோ இதோ...

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோயின்கள் காற்று போல் வந்து செல்வார்கள். வந்த சில படங்களிலேயே ரசிகர்களை கவர்ந்து செல்வார்கள்.

அந்த வகையில் வாரணம் ஆயிரம் படம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் சமீரா ரெட்டி. இதை தொடர்ந்து இவர் அசல், வெடி ஆகிய படங்களில் நடித்தார்.

அதோடு பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர், தற்போது இவர் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறக்க, மீண்டும் உடற்பயிற்சி என தன் உடலை பிஃட் ஆக்க பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீரா சமீபத்தில் துளிக்கூட மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அவை செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ...