Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் டுவிட்டர் வந்த வனிதா, தஞ்சாவூர் சர்ச்சைக்கு வனிதா அதிரடி பதில்கள்...

வனிதா இந்த பெயர் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாபிக். இவர் பீட்டர் பாலை திருமணம் செய்தது தான் பெரும் சர்ச்சையே.

இந்நிலையில் வனிதா தஞ்சாவூரில் பலரும் இரண்டு பொண்டாட்டி உள்ளவர்கள் என்று கூறினர், அதற்கு பா ஜ க சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்த வனிதா, நான் தஞ்சாவூர் பெண் தான், அந்த ஊர் பெண் என்பதை பெருமையாக கூறுகிறேன் என்று தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார், இதோ...