Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிருத் சிவகார்த்திகேயன் செய்த மாஸான சாதனை! சந்தோசத்தின் உச்சத்தில் ரசிகர்கள்

அனிருத் சிவகார்த்திகேயன் கூட்டணி என்பது திரையில் பிரபலமானதும் முக்கியமானதும் கூட. இவர்களின் பாடல் என்றால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்காக சிவகார்த்திகேயன் காத்திருக்கிறார். அவரின் தயாரிப்பில் வெளியான படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வந்த இப்படத்தில் தர்ஷன் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் குரலில் வந்த ஒத்தயடி பாதையில பாடல் சூப்பர் ஹிட் ரகம்.

தற்போது இப்பாடல் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.