Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விருது பெற்ற பிரபல பாடகிக்கு குழந்த பிறந்தாச்சு! கணவர் மற்றும் குழந்தையுடன் க்யூட்டான வீடியோ இதோ

உலகம் முழுக்க கொரோனாவால் பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சினிமா பிரபலங்களுக்கும் மிகுந்த சிரமம் தான்.

இதற்கிடையில் சில பிரபலங்கள் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி சியாராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இம்மகிழ்ச்சியான செய்தியை தன் கணவர் ரஸ்ஸல் வில்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், குழந்தையின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இசைத்துறையில் உயரிய விருதான கிராமி விருதை சியாரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.