Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மைனா படம், ஆஃபிஸ் சீரியல் நடிகைக்கு நேர்ந்த கொடுமை! சர்ச்சைக்கு அந்த காரணமான நபர் இவர் தான்

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜானா ஜார்ஜ். முக்கிய தொலைக்காட்சியில் வந்த ஆஃபிஸ் சீரியலிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை நக்மா பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இருவரும் ஒரு காலத்தில் காதலில் இருந்தவர்கள்.

இந்நிலையில் நக்மாவின் வாழ்த்துக்கு நடிகை சுஜானாவின் புகைப்படத்தை வைத்து கங்குலியின் மனைவி என மீம்ஸ் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

இதனால் கோபமான நக்மா சுஜானாவை டிவ்ட்டரில் பிளாக் செய்துள்ளார்.

இதுகுறித்து வருத்தப்பட்ட சுஜானா நான் விரும்பும் நடிகை என்னை பிளாக் செய்துள்ளது பெருமையாக உள்ளது. என்னை பல பேருக்கும் பிடிக்காது என்பது தெரியும். ஆனால் மக்கள் இவ்வளவு வெறுப்பார்கள் என நினைக்கவில்லை. பெரிய விசில் அடிக்கவும் என கூற சுஜானாவுக்கு ஆதரவு பெருகியுள்ளது.