Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோசமாக நடித்த ராய் லட்சுமி! உடன் நடித்திருக்கும் ஹீரோ யார் தெரியுமா! ரசிகர்கள் ஷாக்

நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாக படங்களில் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

அவரின் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் நாடகமான Poison 2 ஐ எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

31 வயதாகும் அவர் இம்முறை இந்த வெப் சீரிஸில் மிக மோசமாக நடித்திருக்கிறாராம். நடிகர் அஃப்தப் சிவதசனியுடன் எல்லை மீறிபாய்ஸன் 2 ல் நடித்திருக்கிறாராம்.

இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியில் ஆழ்ந்துள்ளனர். இன்னும் இரு நாட்களில் Poison 2 வெளியாகவுள்ளது.