Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கையில் மது பாட்டிலுடன் ஆண் நண்பர்களுடன் இருக்கும் நடிகை அமலா பால்.. இணையத்தை புரட்டிப்போட்ட வீடியோ..

தலைவா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகை அமலா பால்.

ஆனால் இதற்கு முன்பு இவர் நடித்து வெளிவந்த மைனா, தெய்வ திருமகள், வேட்டை ஆகிய படங்கள் இவருக்கு நல்ல ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

சென்ற வருடம் ரத்தனகுமார் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த ஆடை படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை அமலா பால் பிரபல பாடகர் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என சில சர்ச்சைகளை கிளம்பியது.

ஆனால் அது உண்மையல்ல போய் என நடிகை அமலா பால் நிராகரித்து விட்டார்.

இந்நிலையில் தற்போது தனது ஆண் நண்பர்களுடன் கையில் மது பாட்டிலுடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் சென்சேஷண் ஆகியுள்ளார் நடிகை அமலா பால்.