Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துளி கூட மேக்கப் போடாமல் நடிகை ஸ்ரீ திவ்யா வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தை தன்வசப்படுத்திய நடிகை..

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

இதன்பின் ஜீவா, காக்கி சட்டை, வேலைக்கார துறை, ஈட்டி என பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து பாங்ளூர் நாட்கள், பென்சில், மருது ஆகிய படங்கள் இவருக்கு தமிழ் திரையுலகில் இருந்து மார்கெட்டை குறைய செய்தது.

மேலும் இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் சங்கிலி புங்கிலி கதவதொர. இப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

இந்நிலையில் தற்போது தனது கைவசம் ஒதைக்கு ஒத்த எனும் படத்தை வைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் ஆதர்வாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் துளி கூட மேக்கப் போடாமல் வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் இணையத்தில் மிகவும் சென்சேஷனாக பரவி வருகிறது.