Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழில் விஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியாக மாளவிகா? அடித்தது லக்..

மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவின் சென்சேஷன் என கூறிவிடலாம். பேட்ட படத்தில் சிறிய ரோலில் நடித்த இவர் இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களில் இவர் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே தனுஷ் நடிக்கும் 43வது படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடக்கின்றதாம்.

இரண்ட நாட்களுக்கு முன்பு தான் உங்களுடன் நடிக்கவேண்டும் என்று மாளவிகா தனுஷிடம் டுவிட்டரில் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், சூர்யாவின் படத்தில் நடிக்கவும் மாளவிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

எது எப்படியோ மாளவிகா தான் இன்னும் சில வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக திகழ்வார் போல.