Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரவு பார்ட்டியில் நடிகை நயன்தாரா, த்ரிஷா! லீக்கான புகைப்படத்தால் பெரும் சர்ச்சை..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை த்ரிஷா.

இவர்கள் இருவருமே தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி விளங்கி வந்தார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விக்ரம் என அனைவருடனும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் தற்போது த்ரிஷா ராங்கி, பரமபதம் விளையாட்டு ஆகிய படங்களிலும், நயன்தாரா அண்ணாத்த, நெற்றிக்கண் ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் இரவு பார்ட்டியில் கலந்த கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..