Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகையை மிஞ்சிய பிக் பாஸ் ஜூலியின் மார்டன் போட்டோ ஷூட்.. புகைப்படத்துடன் இதோ..

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டில் போராடி கொண்டிருந்த போது, இணையத்தில் சென்செஷன் ஆகி வீர தமிழச்சி என வைரல் ஆனவர் பிக் பாஸ் ஜூலி.

இதன்பின் மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி கொள்ள கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் பிக் பாஸிற்கு பிறகு விமல் நடித்த படம் ஒன்று சிறியதாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் தற்போது அம்மன் தாயி மற்றும் நீட் தேர்வால் இறந்து போன அனிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என நடித்து வருகிறார்.

சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்கள் ஈர்த்து வரும் ஜூலி திருமணம் கோலத்தில் மற்றும் மார்டன் உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது மிகவும் மார்டனாக முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்து மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது! இது பிக் பாஸ் ஜூலியா என ஷாக்காகி கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..