Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்களை பறிக்கும் செம்ம போட்டோ ஷூட் இதோ! கலக்கும் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. அவரின் வாழ்க்கை சோகங்களை பகிர்ந்து கொண்ட போது பலரும் கண்ணீர் விட்டிருப்பார்கள்.

பிக்பாஸ் வெற்றியாளரான முகேன் அவரை செல்லமாக அத்தை அத்த என அழைத்ததையும் மறக்க முடியாது. வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் புஷ்பா புருஷன் காமெடி மூலம் பிரபலமான இவர் படவாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

தற்போது இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் அவர் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஹாட்டான உடையில் புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட ரசிகர்களின் கண்களை ஈர்த்துள்ளது.