Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாபநாசம் திரைப்படத்தில் நடித்த எஸ்தர் அணில்-ஆ இது, பார்ப்பதற்கே செம கியூட்டாக உள்ளாரே..

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாபநாசம்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வெற்றியும் அடைந்தது.

மேலும் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடிகை நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் நடித்திருப்பார்கள்.

நடிகை எஸ்தர் அணில் மலையாளத்தில் ட்ரீஷியம் மற்றும் தெலுங்கில் திருஷ்யம் திரைப்படங்களிலும், இதே கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.

இந்நிலையில் சிறிய மகளாக நடித்த எஸ்தர் அணில் தற்போது மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவரின் புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்டாகி வந்தது.

இந்நிலையில் ட்ரீஷியம் திரைப்படத்திற்கு முன் மலையாள படம் ஒன்றில் நடிகை நஸ்ரியாவுடன் நடித்துள்ளார்.

மேலும் அதில் மிகவும் சிறிய வயதில் நடித்துள்ளதால், பார்ப்பதற்கே செம கியூட்டாக உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..