Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணாடியுடன் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் லுக், இணைத்தில் செம்ம ட்ரெண்டிங், இதோ

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இதில் கவினுடன் காதல், அவரின் அப்பா வருகை என லொஸ்லியா செம்ம ட்ரெண்டிங் ஆனார்.

இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார், அந்த படத்தின் டீசர் கூட வெளிவந்தது.

இப்படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரும் என கூறப்படுகிறது, லொஸ்லியா எப்போதும் கலக்கலாக போட்டோஷுட் செய்வார்.

அந்த வகையில் தற்போது கண்ணாடியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று செம்ம ட்ரெண்டிங் ஆகி வருகிறது, இதோ அந்த புகைப்படம்...