Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தில் அஜித்த்தின் மகளாக நடித்த அனிகாவின் எல்லைமீறிய போட்டோ ஷூட் புகைப்படங்கள், ரசிகர்கள் அதிர்ச்சி..

கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது, அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அப்படத்தில் உள்ள அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள், தல அஜித்திற்கு மகளாக அனிகா நடித்து அசத்தியிருப்பார்.

மேலும் இதற்கு முன் என்னை அறிந்தால் திரைப்படத்திலும் தல அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை அனிகா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் தற்போது வேறும் இலையை வைத்து வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார், அப்புகைப்படம் பார்ப்பதற்கு சிறிது எல்லை மீறும் வகையில் உள்ளதால் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..