Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகை சமந்தாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. புகைப்படங்களுடன் இதோ..

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கும் இவருக்கு, ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் தான்.

நடிகை சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.

இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நாகா அர்ஜுனின் மகன் நாகா சைத்தனியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் வாழந்து வரும் அழகிய பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.

இதோ புகைப்படங்களுடன்...