Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லெஸ்பியனாக மாறிய நடிகைகள்! சர்ச்சை இயக்குனர் அடுத்தப்படம்! இதுவரை இல்லாத முதல் இடம்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

கொரோனாவால் தற்போது சினிமா துறை முற்றிலும் முடங்கியுள்ளது. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. 4 மாத காலமாக படப்பிடிப்புகள் இல்லை.

இதற்கிடையில் சர்ச்சையான இயக்குனர் ராம் கோபால் வர்மா தொடர்ந்து 18+ வயது வந்தோர் மட்டும் பார்க்கும் வகையில் ஆபாசமான, கவர்ச்சியான படங்களை எடுத்து தன்னுடைய Youtube ல் தளத்தில் வெளியிட்டு வசூல் செய்து வருகிறார்.

அண்மையில் Naked, Thriller படங்களை தொடர்ந்து அடுத்ததாக Dangerous என்ற படத்தை எடுக்கவுள்ளாராம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறதாம்.

இதில் அப்சரா ராணி, நைனா கங்குலி இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக நடித்துள்ளனராம். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வைரலாகியுள்ளது.