Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது!! மார்டன் உடையில் ரசிகர்களை பிரமிக்க வைத்த புகைப்படம்..

தொலைகாட்சியில் தொகுப்பாளராகவும் நடன போட்டியாளராக இருந்து வெள்ளித்திரையில் ஒரு நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும் மற்றும் திருடன் போலீஸ், காக்க முட்டை உள்ளிட்ட படங்களின் மூலம் கதாநாயகியாக தமிழில் பிரபலமானார்.

இதன்பின் தனுஷின் வடசென்னை, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அண்மையில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் நடிக்க துவங்கி விட்டார்.

சமீப காலமாக சில ஹாட் காட்சிகளிலும் நடிக்க துவங்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா. மேலும் தற்போது இவர் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் வெளிவந்து பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் என்னது!! இது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா என கேட்க துவங்கிவிட்டனர். இதோ அந்த புகைப்படங்கள்...