Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு.. என்ன இத்தனை கோடியா!!!

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என பலருடன் இணைந்து விட்டார்.

இதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஆகிய பல்வேறு மொழிகளில் கூட தனது நடிப்பின் மூலம் பல லட்சம் ரசிகர்களை கட்டிபோட்டு வைத்துள்ளார்.

மேலும் தற்போது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் எனும் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது திரைப்பயணத்தில் சம்பாதித்த முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா..?

இதோ முழு விவரத்துடன்...

* நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் மட்டும் ரு. 5 கோடி.

* இவர் ஒரு விளம்பர படத்தின் முழு பிராஜெக்டுக்கு வாங்கும் சம்பளம் ரு. 5 கோடி.

* இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த பி.எம். டபல்யூ மற்றும் ஆடி Q7 கார்களின் விலை மட்டுமே ரு. 10 கோடி.

* இவரின் வீட்டின் விலை மட்டுமே ரு.8 - ரு. 10 வரை.

* நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு.80 கோடி.

மேலும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, பிரபல தளத்தில் வெளிவந்த செய்தியை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.