Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாட் மூவிஸ் நடிகை மியா கலிபாவின் திகைக்க வைத்த செயல்! காரணம் இந்த ஒரு போட்டோ தான்

நடிகை மியா கலிஃபா யார் என பலரும் அறிந்து வைத்திருப்பர். ஆபாச, கவர்ச்சி படங்களில் நடித்து வந்தவர் அண்மை காலமாக அது போன்ற படங்களில் நடிப்பதிலிருந்து விலகினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சொல்லப்பட்டது.

அமெரிக்க லெபனான் பாரம்பரியம் கொண்ட அவர் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அண்மையில் லெபனான் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு உதவும் பொருட்டு தன் புதுமுயற்சியில் இறங்கியுள்ளார்.

இதற்காக அவர் தன்னுடைய பிரதான அடையாளமாக இருந்த மூக்கு கண்ணாடியை கொண்டு இணையதளத்தில் ஏலம் விட்டு வருமானம் ஈட்டியுள்ளார்.

இதன் மூலமாக கிடைத்த ரூ 74 லட்சத்தையும் லெபனான் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கவுள்ளாராம். இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும் என தெரிகிறது.