Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரொனா, தற்போதைய நிலை இது தான்!

நடிகை நிக்கிகல்ரானி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை, டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் நடிகை நிக்கிகல்ரானி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், மேலும் தற்போது நல்ல நிலைக்கு முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி சென்னை அரசு ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதோ அவரின் பதிவு..