Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனா இது!! ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம், இதோ

படையப்பா என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிக சிறந்த நடிகையாக மக்கள் மத்தியில் நல்ல பேர் எடுத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

மேலும் தமிழ் சினிமாவில் அம்மன் கதாபாத்திரத்தில் பொருந்து நடிகை என்றால் நமக்கு உடனடியாக ஞாபகம் வருவது நடிகை ரம்யா கிருஷ்ணன் தான்.

இதன்பின் 2015ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் திரையுலகில் இவரின் பெயரை ஒளிக்க செய்தது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் இதுவரை யாரும் பார்த்திராத தனது வளைகாப்பு புகைப்படங்கள் மற்றும் சில லேட்டஸ்ட் க்லிக்ஸ் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் என்னது இது நடிகை ரம்யா கிருஷ்ணனா என கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..