Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மார்டன் ஸ்டைலிஷ் அழகிய லுக்கில் பிக்பாஸ் லாஸ்லியா -புகைப்படங்களுடன் இதோ..

இலங்கையில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி, அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, தமிழ் சினிமாவில் நடிக்க இரண்டு படங்களின் வாய்ப்புகள் இவர் தேடி வந்தது.

ஆம் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படமான Friendship படத்திலும்.

பிரபல ஹீரோ ஆரி, நடிகை ஸ்ருஷ்டி நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்டது.

மேலும் சமீபத்தில் கூட இவர் நடித்து வரும் Friendship படத்தின் டீஸர் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படங்களுமே லாஸ்லியாவிற்க்கு தமிழ் திரையுலகில் அறிமுக படங்கள் தான். சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மார்டன் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..