Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரேயாவை இவ்வளவு அழகாக பார்த்திருக்கிறீர்களா! இளம் நடிகைகளுக்கு சவால் விட்ட புகைப்படம் இதோ

நடிகை ஸ்ரேயா என்றதும் இன்னும் பலரின் நினைவி சஹானா பூக்கள் பூத்ததோ என்னும் பாடல் தான் மனதில் ஒலிக்கும். சரிதானே??

ரஜினி, விஜய், ஜெயம் ரவி, விஷால் என பலருக்கும் ஜோடியாக தமிழ் படங்களில் நடித்து வந்த ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக இருந்தார். அவருக்கான வாய்ப்புகள் இல்லாமல் போக கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் இன்னு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிய அங்கும் தனக்கான இடத்தை பிடித்தார். பின் ரஷ்யாவே சேர்ந்த தன் காதலரை திருமண செய்து ஹைதராபாத்தில் செட்டிலானார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான Narappa படத்தில் பிரபல நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்துள்ளார்.

ஃபிட்னஸ் விசயத்தில் இன்னும் தன்னை மிக இளமையாக வைத்திருக்கும் ஸ்ரேயா தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும்படியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவரின் நண்பரான கௌரவ் குப்தா வடிவமைத்துள்ள ஆடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கண்களை தன் பக்கம் திருப்பியுள்ளார்.