Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாப் 10 அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள் - முதலிடத்தில் யார் தெரியுமா

நம் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகள் என கூறும் அளவிற்கு பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களின் நடிப்பிற்கும் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன.

மேலும் தங்களது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழிகளிலும் நடித்து வருகிறார்கள் நம் தமிழ் திரையுலக நடிகைகள்.

இந்நிலையில் அப்படி நம் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகள், இந்த 2020ஆம் ஆண்டில் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று டாப் 10 லிஸ்டுடன் இங்கு பார்ப்போம்.

1. நயன்தாரா - 2.5 கோடி

2. அனுஷ்கா = 1.75 கோடி

3. த்ரிஷா = 1 கோடி

4. ஸ்ருதஹாசன் = 1.5 கோடி

5. தமன்னா = 1 கோடி

6. சமந்தா = 1 கோடி

7. கீர்த்தி சுரேஷ் = 1 கோடி

8. காஜல் அகர்வால் = 1 கோடி

9. ஹன்சிகா மோத்வானி = 70 லட்சம்

10. ஸ்ரீ திவ்யா = 50 லட்சம்