லவ் யூ நம்மு! மிஸ் யூ டார்லிங்! கணவரின் மீது ஏறி உட்கார்ந்து நடிகை நமீதா செய்த லூட்டி! இந்த போட்டோவ பாத்தீங்களா
நடிகை நமீதா தற்போது பிஜேபி கட்சியில் இணைந்துவிட்டார். கட்சியுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்யப்போவதாக அண்மையில் பேட்டியளித்தார்.
படங்கள் கையில் ஒரு சில வாய்ப்புகளே இருந்தாலும் பொறுமையாக நல்ல கதை கொண்ட படங்களுக்காக காத்திருக்கிறார்.
டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வரும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தயாரிப்பாளர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த லாக்டவுன் நேரத்தில் அவர் கணவருடன் ஜாலியாக நேரம் ஒதுக்கி வருகிறார். கணவரின் மீது ஏறி உட்கார்ந்து அவர் செய்யும் லூட்டியை பாருங்கள். புகைப்படம் இதோ