Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகை நீலிமா ராணி கணவரா இவர்- முதன்முறையாக வெளியான அவரது குடும்ப புகைப்படம்

தமிழ் சீரியலில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நீலிமா ராணி.

இவர் குறிப்பிடும் அளவிற்கு நிறைய சீரியலில் நடித்துள்ளார், வில்லியாகவும் கலக்கியுள்ளார்.

படங்கள் என்று பார்த்தால் தேவர் மகன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

36 வயதான நீலிமா ராணி அண்மையில் தனது 12வது வருட திருமண நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாக இவரா நீலிமாவின் கணவர் என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவருக்கும் இவரது கணவருக்கும் 12 வருடம் வயது வித்தியாசம் உள்ளதாம். திருமணம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.