Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

90கயில் கலக்கிய நடிகை மோஹினியா இது, இப்போது எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ

90களில் கலக்கிய பல நடிகைகள் இப்போதும் சினிமாவில் பிடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்து செட்டில் ஆகி விடுகின்றனர்.

அப்படி 90களில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் மோஹினி.

1991ம் ஆண்டு ஈரமாக ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

புதிய மன்னர்கள், நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்களில் நடித்தார். இறுதியாக 2006ம் ஆண்டு ராஜ ராஜேஸ்வரி என்ற தொடரில் நடித்து வந்தார்.

1999ம் ஆண்டு பரத் என்ற ஒரு பிசினஸ் மேனுடன் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது அவரது குடும்ப புகைப்படம் வெளியாக மோஹினியாக இது என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.