நடிகை ஆல்யா மானசாவின் புதிய சீரியல் தொடக்கம்- வெளியான நடிகர்களின் புகைப்படம்
ஒரே ஒரு சீரியல் நடிகை ஓஹோ ஓஹோ என்று பெயர் பெற்றவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி என்ற சீரியல் தான் நடித்தார், அது மிகப் பெரிய பிரபலத்தை கொடுத்தது.
அந்த சீரியலில் நடித்த நாயகன் சஞ்சீவ் மேல் காதல் வர அவரையே திருமணமும் செய்து கொண்டார். இப்போது அவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் அண்மையில் பிறந்தது.
குழந்தை பிறந்த கையோடு புதிய சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டார் ஆல்யா மானசா. இதற்கு முன்பே புதிய சீரியல் என அவர் அப்டேட் கொடுத்தார்.
தற்போது பூஜையுடன் தனது சீரியல் படப்பிடிப்பு ஆரம்பமானது என்று அதில் நடிக்கும் நடிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,