Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலுடன் மீண்டும் பிரிவு!! நடிகை பிரியா பவானி ஷங்கர் காதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியாமான, நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இரண்டில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் தமிழிலும் இவரின் படங்களின் ரிலீஸ் காத்துகொண்டு இருகிறது.

நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது காதலருடன் சண்டை போடும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலரைப் பிரிந்து தனியாக இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது எங்கள் காதல் முறிந்து விடவில்லை எனும் அப்படியெல்லாம் என்பதை போல மீண்டும் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர்.