சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தன் குரல் வளத்தையும், இசைத்திறமையும் வெளிப்படுத்தி பிரபலமானவர்கள் பலர். சீனியர், ஜூனியர் என இரண்டு சீசன்கள் தொடர்ச்சியாக வருகின்றன.
அவ்வகையில் ஆரம்ப கால கட்டங்களில் தன் பாடும் ஆற்றலால் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். சமூக வலைதளங்களில் அவருக்கு பின் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
சிங்கப்பூரில் பிறந்து கலிபோர்னியாவில் வளர்ந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றாம் சீசனில், கடந்த 2012 ல் கலந்து கொண்டு ரன்னர் ஆக வெற்றி பெற்றார்.
இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். தற்போது கருப்பு நிற பிகினி உடையில் Yosemite தேசிய பூங்காவில் புகைப்படம் எடுத்து வெளியிட அது பலரையும் கவர்ந்துள்ளது.