Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கழுத்தில் மாலையுடன் வனிதா மற்றும் பீட்டர் பால், ட்ரெண்டிங் புகைப்படங்கள்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் நடிகை வனிதாவும் ஒருவர்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் ஆனார்.அதனை தொடர்ந்து பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, பல்வேறு சர்ச்சையாக வெடித்தது.

மேலும் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பீட்டர் பால் மற்றும் அவரின் இரண்டு மகள்களுடன் இருப்பதையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கழுத்தில் கரன்ஸி மாலையுடன் வனிதா மற்றும் பீட்டர் பால் அவரின் இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவில், தனது வீட்டில் லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020 ஆம் ஆண்டில் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.