Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

4வது பிக்பாஸ் சீசனில் இளைஞர்களுக்கு விருந்து தான்- இந்த சென்சேஷன் நடிகையா?

கொரோனா நோய் தொற்று காரணமாக சினிமாவில் எந்த வேலைகளும் நடக்கவில்லை. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

விரைவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில் கிரண், ஷிவானி என புகைப்படங்களை போட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நடிகைகள் பங்குபெற இருக்கிறார்கள் என்கின்றனர்.

இப்போது வந்துள்ள கொஞ்சம் உறுதியான தகவல் என்னவென்றால் நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொள்வது உறுதி என கூறப்படுகிறது.

ஷாலு ஷம்மு 3வது சீசனிலேயே கலந்துகொள்ள இருக்கிறார் என்ற செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.