Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ரோஜாவின் மகளா இது!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

நடிகை ரோஜா ஒரு காலத்தில் ரஜினி, கமல், சிரஞ்சீவி என பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக விளங்கியவர்.

நடிகை ரோஜா தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண், ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு நடிப்பதை குறைந்து கொண்டார் நடிகை ரோஜா. இதன்பின் அரசியலில் சிறப்பான முறையில் வளம் வந்துகொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ரோஜா மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. மேலும் தற்போது நடிகை ரோஜா மகளின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாய்யடைத்துப்போன இருக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்