Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை செய்த மோசமான செயல்! கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள் - புகைப்படத்தை சர்ச்சை

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்போதிலும் இன்னும் தொழில்துறைகள் முழுமையாக இயல்பான நிலைக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சினிமா துறையும் சுருசுருப்பின்றி காணப்படுகிறது.

அண்மையில் போதை பொருள் கடத்தல் குற்ற சம்பவத்தில் சினிமா நடிகர்கள், நடிகைகளின் பெயர் அடிபட தொடந்து விசாரணை வளையத்திற்குள் சிக்கிய சம்பவம் நடைபெற திரையுலகம் பதற்றமான சூழலில் இருக்கிறது.

இந்நிலையில் நடிகை இஷா குப்தா படுத்த படி தன் உயர் ரக மது பாட்டில் வைக்கப்பட்ட டிரேயுடன் கையில் கிளாஸ் உடனும் புகைப்படத்தை பதிவிட்டதோடு இப்படி தான் சரக்குக்கு மிக்ஸிங் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கும்முனு இருக்கும் என குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நெட்டிசன்கள் அவர் கண்டபடி விமர்சனம் செய்து வருகிறார்கள். உங்களை பின்பற்றுவர்களுக்கு இப்படியா வழி காட்டுவது என கோபத்துடன் பதிவிட்டுவருகிறார்கள்.