Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்றும் இளமையாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் படங்கள் நடித்து கலக்கியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தமிழில் நிறைய படங்கள் நடித்தாலும் அவருக்கு மிகப்பெரிய பெயரை கொடுத்தது படையப்பா படம் தான். அதேபோல் தெலுங்கில் அம்மன் என்ற படம்.

தற்போது உலகம் முழுவதும் அவர் பிரபலம் என்றால் பாகுபலி படம் தான். இப்போது இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் ராஜமாதாவுக்கு வாழ்த்துக்கள் என்று தான் கூறுகிறார்கள்.

49வது பிறந்தநாளை கொண்டாடும் இவர் எவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரி தெரியுமா?.

ஆங்கில வலைதளம் எடுத்த சர்வேபடி அவர் ரூ. 60 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரி என்று கூறப்படுகிறது.