Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகைக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தான் - போட்டோ ஆல்பம் இதோ

கொரோனா ஊரடங்கால் முடங்கிப்போயிருந்த சீரியல் படப்பிடிப்புகள் அண்மையில் அரசு அளித்த தளர்வுகளுக்கு பின் மீண்டும் தொடங்கியது. புதுப்புது பகுதிகள் காட்சியாக்கப்பட்டு வருகின்றன. இதனால் நடிகர்கள், நடிகைகள் படக்குழு சார்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதே வேளையில் சீரியல் பிரபலங்கள் சிலருக்கு திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. குழந்தை பிறப்பு தருணம் அரங்கேறின.

தற்போது பூவே பூச்சூடவா சீரியல் நடிகை தனலெட்சுமி தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சிவா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

நேற்று நடைபெற்ற இத்திருமணத்தில் முக்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.