Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதோ வந்துட்டாங்கல! 90 கிட்ஸ் ஃபேவரைட் -பிரபல நடிகருடன் களத்தில்

நடிகை ரம்பா 90 களில் கொடி கட்டிப்பறந்த ஹீரோயின். அவரின் ஸ்டைலுக்கும், கவர்ச்சிக்குமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. பல படங்களில் நடித்து தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

திருமணமாகி மூன்று குழந்தைகள், கணவர் ஆகியோருடன் என முழு நேர குடும்ப பெண்மணியாகவே மாறியிருந்த அவர் அண்மையில் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு நடித்து ஹிட்டான அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை தபுவின் கேரக்டரில் ரம்பா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

மேலும் ஹீரோவாக நடிகர் நிதின் நடிக்கிறாராம்.