Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

36 வயதில் பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோ ஷீட்!- சொக்கிப்போன ரசிகர்கள்

சினிமா நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்களின் செல்வாக்கு அதிகம். அதிலும் போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து நிறைய பணம் சம்பாதிப்போரும் உண்டு.

பத்திரிக்கைகளின் முன்பக்க அட்டை படத்தில் அவை இடம்பெறவும் செய்கின்றன. ஹிந்தியில் பல டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கரிஷ்மா தன்னா. Sanju, Grand Masti ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்த வெற்றியாளரான இவர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் முன் பக்க அட்டைப்பத்திற்கு போஸ் கொடுக்க அது தற்போது மிகவும் வைரலாகியுள்ளது.